1.2K
பல ஆண்கள் கொடி மரம் கீழே உடற்பயிற்சி செய்வது போல்விழுந்து எழுவார்கள்.ஆண்,பெண் எப்படி விழுந்து வணங்கஎன்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அரிய சிற்பம்.
தம்பதியர் கோவிலுக்கு சென்றால் இருவரும் சேர்ந்தே விழுந்துவணங்க வேண்டும்.
திரவியசந்திரன்
கோவில் கொடி மர வழிபாட்டில் மருத்துவம் உள்ளது. ஆண்கள்நெடுஞ்சாண் கிடையாக வழிபடுவதால் அவர்களின் உறுப்புகள் அனைத்தும்கோவில் கல்லில் படும் போது வலுவடையும். பெண்கள் உடலை வளைத்துகும்பிடும் போது அவர்களின் கற்பப்பை வலுவடையும்
ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும்(எட்டு அங்கங்கள் மண்ணில் படும்படி) பெண்கள் பஞ்சாஞ்க (ஐந்து அங்கங்கள்) நமஸ்காரமும் செய்தல் வேண்டும்